Showing posts with label கள்வனை மிஞ்சிய காவலன். Show all posts
Showing posts with label கள்வனை மிஞ்சிய காவலன். Show all posts

Monday, September 15, 2008

சிறை வாசம்

கள்வனுக்கு கள்வனென்ற பட்டம்
கூடவே கிடைக்கும் அவ்வப்பொழுது சிறை வாசம்.
காவலனென்ற பதவி - கள்வனை மிஞ்சிய செயல்
கூடவே கிடைக்கும் தினமும் பணவசூல்
பாவம் கள்வர்கள், அவப்பெயருடன்
தண்டனை பெரும் பாக்கியம் அவர்களுக்கு மட்டுமே