Showing posts with label தீபாவளி மறு தினம். Show all posts
Showing posts with label தீபாவளி மறு தினம். Show all posts

Thursday, May 22, 2008

தமிழின் சிறப்பு

தீபாவளிக்கு மறு தினம் சாலையில் நடக்கும்போது

எங்கும் தமிழ், எதிலும் தமிழ்

வூசிப்பட்டாசிலும் தமிழ், வாணவெடியிலும் தமிழ்

ஓலைப்பட்டாசிலும் தமிழ், சரவெடியிலும் தமிழ்

எங்கும் தமிழ், எதிலும் தமிழ்

...........................................................மழலைத்தமிழ்