Showing posts with label வாழ்க நமது ஜன நாயகம். Show all posts
Showing posts with label வாழ்க நமது ஜன நாயகம். Show all posts

Sunday, May 3, 2009

தேர்தலுக்கு முன்னும் பின்னும்

கல்லடித்துக் கொண்டிருந்தவர்கள் - இனி
கட்டி அணைத்துக் கொள்வார்கள்
சேறு இறைத்தவர்கள் வெகு சீக்கிரம்
சல்லாபித்துக் கொள்வார்கள் - தேர்தல் முடிந்ததும்
கோடி இழுத்து அவமதித்தவன்
கோடிகளை கை மாற்றிக்கொள்வான்
வாழ்க நம் ஜன நாயகம் - வளர்க
நமது வோட்டுரிமை.