கல்லடித்துக் கொண்டிருந்தவர்கள்
கட்டி அனைத்துக் கொள்கிறார்கள்
சேறு இறைத்தவர்கள் இன்று
சல்லாபித்துக் கொண்டிருக்கிறார்கள்
கட்டி அனைத்துக் கொள்கிறார்கள்
சேறு இறைத்தவர்கள் இன்று
சல்லாபித்துக் கொண்டிருக்கிறார்கள்
உயிரை மாய்த்தவன் குடும்பம்
வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறது
ஊழலில் திளைத்தவர்கள் உறவு
மீண்டும் துளிர் விடுகிறது
வாழ்க தமிழ், வளர்க தமிழன்
வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறது
ஊழலில் திளைத்தவர்கள் உறவு
மீண்டும் துளிர் விடுகிறது
வாழ்க தமிழ், வளர்க தமிழன்
No comments:
Post a Comment