Sunday, December 12, 2010

கம்பன் புகழ்கவிதை பாடுவோம்
வள்ளுவனை வான்சிறக்க வாழ்த்திடுவோம்
கண்ணகியின் கற்பினை வழிபடுவோம்
மேடைகளேறி அடுக்குமொழியில் அசத்திடுவோம் - ஆனால்
தனிவாழ்க்கையிலும், பொதுவாழ்விலும் நெறிதவறி
...கண்ணியம் கடந்து பொருளீட்டுவோம் - இதுதான்
தன்மானச்செயலென்று தலைகுனிவின்றிப் பிதற்றுவோம்
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்னின் தன்மானம்!
தன்மானத்திற்கு எதிரே எதுவும் கேள்வி எழுந்தால் தேட ஆரம்பிப்போம்
"நெஞ்சுக்கு நீதி"

3 comments:

Karthiga said...

Y r u not writing in 2011 at all?

Sureraja said...

That is right. In a state of hibernation. After reading your comment, I visited your site. Really wonderful......great and please keep it up.

Aazh kadalil naam muzhuki iruppathu, moozhgich chaavatharku alla, muththuk kulikkaththaan enbathai karaiyerum naalil kandippaay therivippom - mu.meththaa's words.

Karthiga said...

Thank u:-)..but please write..