Thursday, May 22, 2008

தமிழின் சிறப்பு

தீபாவளிக்கு மறு தினம் சாலையில் நடக்கும்போது

எங்கும் தமிழ், எதிலும் தமிழ்

வூசிப்பட்டாசிலும் தமிழ், வாணவெடியிலும் தமிழ்

ஓலைப்பட்டாசிலும் தமிழ், சரவெடியிலும் தமிழ்

எங்கும் தமிழ், எதிலும் தமிழ்

...........................................................மழலைத்தமிழ்

No comments: