Monday, September 15, 2008

கண்கள் கட்டப்பட்ட நீதி தேவதை

கண்கள் கட்டப்பட்டு நிற்கிறாள் நீதி தேவதை
நீதிபதிகள் செய்த அநீதிகள் பாவம்
பார்க்க வேண்டாம் அவள்,
அவர்களின் ஈனமான முகங்களை

No comments: