THAMIZHANBAN
Sunday, September 21, 2008
விழலுக்கு இழைத்த நீர்
வீணே விழுந்து கிடக்காதே
நேரம் போக நாலு பேர் பார்த்தால்
கட்டி விடுவார்கள் பாடை
தனியே கிடந்தால் உன்னைச்சுற்றி
சிலந்தி கூட வலை பின்னி விடும்.
விழித்தெழு மனிதா - வீணே விழுந்து கிடக்காதே
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment