Sunday, January 4, 2009

வெறுப்பினை விதைத்து நாங்கள் வளர்ந்தோம்

மொழி வெறுப்பை விதைத்தோம்-
இன , சாதி வெறுப்பை விதைத்தோம்- வளர்த்தோம்
கூடவே பண ஆசை விதைத்தோம்- வளர்த்தோம்
பணத்துடன், பதவி ஆசை விதைத்தோம்- வளர்த்தோம்
பணம் குவிந்து விட்டது, பதவிகள் பல பெற்று விட்டோம்
வெறுப்பு எண்ணங்கள் விதைப்பதை நாம்விட்டு விடவில்லை.
அவாள், ஆத்துக்காறாள் என்றுகிண்டல் கவிதைகள எழுதி
தள்ளாத வயதிலும் வெறுப்பை விதைத்து
நெஞ்சுக்கு நீதி தேடுவோம்!

No comments: