தமிழனுக்காக, தமிழனின் துயர் நீக்க, தமிழர்களின் தலைவர் நெஞ்சுக்கு நீதி தேடுகிறார். நானும் தினம் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்றான் ஒரு புத்திசாலி சிறுவன்! தினமுமா? என்ற கேள்விக்கு அவன் பதில் சிற்றுண்டிக்குப் பின்னரும், மதிய உணவுக்கு முன்னரும்!
வாழ்க தமிழன்! வளர்க இனப்பற்று!
இதைப்படித்தவர்கள் அவசியம் இதற்கு முன்னைய கட்டுரையையும் கண்டிப்பாக படிக்க வேண்டுகிறேன்!
No comments:
Post a Comment