Friday, February 13, 2009

யாகம் யாருக்காக?


திருக்கோவிலூரில் சிறப்பான யாகம். கைபர் கணவாய் வழி வந்த ஆரியர் வம்ச பார்ப்பனர்கள், பூசை செய்து நடத்தும் யாகம். இது யாருக்காக? பெரியார் வழி வந்து பகுத்தறிவுப் பாசறையில் பாடம் கற்ற, திராவிடர்களின் முன்னணித்தலைவர், கலைஞர் கருணாநிதி அவர்கள் உடல் நலத்திற்காகவும், அவர் நீண்ட நாள் வாழ்ந்து, பகுத்தறிவை மேலும் பரவச் செய்வதற்காகவே இந்த யாகம்.


வாழ்க, வாழ்க, கழகங்கள்! வளர்க, வளர்க, பகுத்தறிவு!

No comments: