Sunday, July 20, 2008

தங்கள் அபிப்பிராயம், யோசனைகள்

அன்பு வாசகர்களே,
நீங்கள் என் கதை, கட்டுரை, கவிதைகளைப் படித்த பின்னர், தங்கள் உயர்வான அபிப்பிராயங்களை, யோசனைகளை "கமெண்ட்ஸ்" பகுதியில் எழுதுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன். உங்கள் "கமெண்ட்ஸ்" எனக்கு மேன்மேலும் உற்சாகம் கொடுக்கும். என்னை, என் எழுத்துக்களைப் பண்படுத்திக் கொள்ளவும் உதவும். நன்றி. வாழ்க! வளர்க!

No comments: