மே மாதம் ஒன்பதாம் நாள் எழுதியது
கல்லடித்துக் கொண்டிருந்தவர்கள் -
இனிகட்டி அணைத்துக் கொள்வார்கள்
சேறு இறைத்தவர்கள் வெகு சீக்கிரம்
சல்லாபித்துக் கொள்வார்கள் - தேர்தல் முடிந்ததும்
கோடி இழுத்து அவமதித்தவன்
கோடிகளை கை மாற்றிக்கொள்வான்
வாழ்க நம் ஜன நாயகம் - வளர்க நமது வோட்டுரிமை.
No comments:
Post a Comment