காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி - என
மேவிய யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு
இது பாரதியார் பாடிய பாடல்.
இன்றைய நிலை:
காவிரி ஆற்றைநாம் கூர்ந்து பார்த்தால் - தலை
குனிந்து நாளும் அழுதிடுவோம்.
மரம் கொடிகள்இரு கரையிலும் ஆடும் - நிலை
மாறிநாம் காண்பது மண்ணேற்றும் ஊர்திகள்.
தண்ணிதிருட நாமமைதி காத்தோம் - கொலை
வெறியுடன் கள்வற்பலர் கூடி சேர்ந்தனர்.
தாயின் வயிறுபிளந்து அள்ளினர் மணல் - சாலை
வழியெங்கும் வாகனங்களின் நச்சுப்புகை.
நெஞ்சம் பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மாந்தரை நினைந்துவிட்டால் - என எண்ணி
எதையும் நினைக்காமலே கள்வரோடு கள்வராக கலந்துவிட்டோம் நாம்.
நம்ம்க்கென்ன அருகதை கள்வர்களைக் குறை சொல்ல.

No comments:
Post a Comment