மோதி பிரதமர் ஆவாரா?
இந்தியாவில் பற்பல மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. நரேந்திர மோதி, இந்திய நாட்டின் அடுத்த பிரதமராக வேண்டும் என்ற ஆசை மக்களிடையே அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதற்கிடையே என்னிடம் எழுந்தன சில கேள்விகள்.
முதல் கேள்வி மோதி அவர்களே குஜராத் மாநிலத்திலிருந்து விலகி தில்லி செல்ல விரும்புவாரா?
இரண்டாவது கேள்வி மோதி ஒரு முன்மாதிரி முதலமைச்சர் என்னும் முத்திரையை குஜராத்தில் பதித்த பிறகு, அதற்குச் சமமான, அந்நற்பெயரைக் காப்பாற்றி, போற்றி வளர்க்கக்கூடிய மாற்று அரசியல்வாதி இன்று இருக்கிறாரா?
மூன்றாவது கேள்வி. முக்கியமான கேள்வி. பாரதிய ஜனதா பார்ட்டி மற்றும் அதன் தோழமை கட்சிகள் மோதி பிரதமராவதை விரும்புகின்றனவா? அம்முயற்சியில் அவர்களின் ஒத்துழைப்பு முழு அளவில் இருக்குமா?
நண்பர்களே, உங்கள் தம் குறிப்புகளின் மூலம், என் எண்ணங்களுக்கு தெளிவு அதிகம் அளிக்க விரும்புகிறீர்களா?

No comments:
Post a Comment