காலையில் ஒரு கால்
காலையில் ஒரு கால் - இரு
காதுகளுக்கல்ல காலங்களுக்கு
'காதல்' என்னவென்று கேட்டு!
காலம் சொன்னது: காதலர் இருவர்
தன்னையும் மறந்து
என்னையும் மறந்து
தனியே பயணிப்பதென்று!
காதுகளுக்கல்ல காலங்களுக்கு
'காதல்' என்னவென்று கேட்டு!
காலம் சொன்னது: காதலர் இருவர்
தன்னையும் மறந்து
என்னையும் மறந்து
தனியே பயணிப்பதென்று!
No comments:
Post a Comment